Others
வெங்கடேஸ்வரா யூனிவர்சிட்டி – முதலாம் ஆண்டு பட்டமளிப்பு—- சிறப்பு செய்தி
சென்னைக்கு அருகே ரெட்ஹில்ஸ் (நல்லூர்) ஸ்ரீ வெங்கடேஸ்வரா யூனிவர்சிட்டி – முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சேர்மன்.பி. ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ராதாராமசந்திரன், அட்சயா கமலேஷ் முன்னிலை வகித்தனர்.விழாவில்முன்னாள்சென்னைமேயர்.சைதைதுரைசாமிக்குகௌரவடாக்டர்பட்டம்வழங்கப்பட்டது.பிரேமலதாவிஜயகாந்த்எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்குபட்டங்களைவழங்கிபட்டமளிப்புஉரையாற்றினார்.இவ்விழாவில்110மாணவர்கள்பட்டம்பெற்றனர்.பல்கலைக்கழக வேந்தர் ராமசந்திரன் தனது தலைமை உரையில், “பட்டம் வெறும் சான்றிதழ் அல்ல, சமூகத்திற்கு சேவை செய்யும் பொறுப்பு” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.