Others

நீலகிரி–அரசு பஸ் மண் சரிவில் சிக்கிக்யது.

நீலகிரியில் மண் சரிவு... சிக்கிய அரசு பேருந்து : திக் திக் நிமிடங்கள் -  பயணிகளுக்கு என்ன ஆனது?Landslide in the Nilgirisநீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை கொட்டியது.இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபால் பாலம் முதல் பர்லியார் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில்மண்சரிவஇதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு.பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழைபெய்துகொண்டேஇருந்ததால் மீட்பு பணியில்…பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து குன்னூர்-ட்டுப்பாளையம்மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடயாத நிலை ஏற்பட்டதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.மேட்டுப்பாளையம்- கோத்தகிரி வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆங்காங்கேகாத்து நின்றன.இதற்கிடையே ஊட்டியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. பர்லியார் மலைப்பாதையின் கீழ் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. திடீரென அந்த பாதையில் மண்சரிவு ஏற்பட்டு அரசு பஸ் மீது விழுந்தது.பஸ்சை மண் குவியல் விழுந்து அமுக்கியதும் உள்ளே இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பி உள்ளனர். அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

…

 

 

Related Articles

Back to top button
Close
Close