கோவில்களில் யாராவது பணம் கேட்டால் புகார்அளியுங்கள்—அமைச்சர் ரமேஷ்
எத்தனை கோவில்கள் கட்டுமானப் பணிகள் பாதியில் இருக்கிறது, எத்தனை கோவில்களில் இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை நான் சட்டசபையிலேயே பதிவுபண்ணியிருக்கிறேன். இதற்கான தரவுகள் இருந்திருந்தால், அவர் (சேகர்பாபு) சட்டசபையிலேயே விளக்கமாக சொல்லி இருக்கலாமே.ஏற்கனவே பாதியில் நிற்கும் பணிகள், துவங்காத பணிகளுக்கே ரூ.400 கோடி நிதி கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கேற்றாற் போல, எங்களுடையபட்ஜெட்டில்அடிப்படைதேவைகளுக்கானகட்டுமானப்பணிகள்,கும்பாபிஷேகப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். தேவையில்லாத வணிகரீதியிலானபணிகளைமேற்கொள்ளவில்லை.அடிப்படைதேவைகளுக்கானபணிகளைஎடுத்துள்ளோம்.கோவில்களில் வழங்கப்படும் சேவைகளுக்கும் கூடுதலாகபணம்கேட்டாலோ, இலவசமாகவழங்கவேண்டிய சேவைகளுக்கு பணம்கேட்டாலோ,மக்கள்கொடுக்கவேண்டாம். யாராவதுபணம்கேட்டால்,ஆதாரத்துடன்அந்தநபர்மீதுபுகார்அளியுங்கள்.அவர்மீதுஉரியநடவடிக்கைஎடுக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள்,மூத்தகுடிமக்களை,கோவில்களில் தரிசனம் செய்ய, சிறப்பு வழிகளில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ரமேஷ் திருச்சியில் கூறினார்.