Month: September 2026
-
சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் விளக்கம் ….
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல் துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர,அதுஎவ்வகையிலும்உள்நோக்கம்கொண்டதில்லைஎன்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற…
Read More » -
முதல்வராகப் பணி மேம்பாடு பெற்றப் பேராசிரியர்களுக்கு பாராட்டு…
அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), நந்தனம், சென்னை- 35 இல்பல்வேறு துறைகளில் துறைத்தலைவர்களாக, மூத்த பேராசிரியர்களாகப் பணியாற்றி முதல்வராகப் பணி மேம்பாடு பெற்றுச் செல்லுகின்ற பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்லூரி…
Read More » -
திருவண்ணாமலை மாநகரம் —சிறப்பு செய்தி
திருவண்ணாமலை மாநகரம் வேட்டவலம் ரோடு காமராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சக்தி சித்தி வலம்புரி விநாயகர் ஸ்ரீ பாலமுருகன்ஓம் சக்தி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற…
Read More » -
திமுகவினரை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். இந்தக்கூட்டத்தொடரின் கடைசி…
Read More » -
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்….
த.வெ.க., ஆட்சியமைத்து, 100 நாட்களை கடந்த நிலையில், ஒவ் வொரு அமைச்சரும் தங்கள் துறையில் மேற்கொண்ட பணிகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்கள், தொகுதி பணிகள்,…
Read More » -
சட்டசபையில் விவாதம் நாளை அனல் பறக்குமா..?
தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், நாளை கூடுகிறது. சட்டசபையில் கடந்த 3ம் தேதி, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை, மானிய கோரிக்கை…
Read More » -
செங்குன்றம் — வங்கி,ஏடிஎம், செக்யூரிட்டிகளுடன் காவல்துறை ஆலோசனைக்கூட்டம்…
ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் டி.செந்தில்குமார் ஆணைக்கிணங்க துணை ஆணையர் மருத்துவர் ஆர். சிவக்குமார் உத்தரவின்பேரில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். மகேஸ்வரி அறிவுறுத்தலின் பேரில்…
Read More » -
மதுரை கேப்ரான் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது…
மதுரை கேப்ரான் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது” கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 3,…
Read More » -
நீடாமங்கலம் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் வருடாபிசேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது கலை 10…
Read More » -
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பரிசீலனையில் சர்ச்சை..?
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தாண்டு 386 ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அந்தந்த சி.இ.ஓ.,க்களுக்கு செப்.,2ல் தபாலில் அனுப்பப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்,…
Read More » -
தேனி மாவட்ட தேசிய விளையாட்டு தின சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் உள்ள பி.எஸ் முத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப விளையாட்டு சங்கம்…
Read More » -
தமிழ் மொழியை, நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது-நயினார் நாகேந்திரன்
சட்டசபையில், நிதியமைச்சர் மரிய வில்சனின் மொழியாற்றல் மீதான விவாதத்தின்போது, ‘என் மதம், எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது’ என நிறுத்தியிருந்தால், அது அவரின் தனிப்பட்ட அனுபவம்.ஆனால், ‘என்…
Read More » -
தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூட சிறப்பு செய்தி…
புதுச்சேரி சிலம்ப கலைக்கழகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு இணைந்து நடத்திய 2026 முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி புதுச்சேரி, உப்பளம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி…
Read More » -
தி.மு.க., மேயர்கள், நகராட்சி தலைவர்கள்,அரசுடன் ஒத்துழைப்பதில்லை–அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
த.வெ.க., – தங்கப்பாண்டி: கடந்த ஆட்சியில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக, 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தி.மு.க., – கே.என்.நேரு: மதுரை மாநகராட்சியில், சொத்து வரி…
Read More »