fbpx
Others

சட்டசபையில் விவாதம் நாளை அனல் பறக்குமா..?

சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம்: சட்டம் - ஒழுங்கு  பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் | Debate on police department  demands ...தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், நாளை கூடுகிறது. சட்டசபையில் கடந்த 3ம் தேதி, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை, மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், விவாதத்தில் பங்கேற்று பேசினர். நாளை (செப் 07) சட்டசபையில், முதல்வர் விஜய், விவாதத்திற்கு பதில் அளிக்க உள்ளார்.அதன்பின், வணிக வரித்துறை, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்செல்வன், ராஜிவ் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் நாளை (செப் 07) பதிலுரை வழங்க உள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close