Month: February 2026
-
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்….
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக. எம்.பி டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட…
Read More » -
மாம்பலம்–வெளியூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்–மேலும் தகவல்..
தென் மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய ரயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.…
Read More » -
டிரம்ப் விதித்தவரிகள் செல்லாது –அமெரிக்காஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு…
இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதல் வரியை விதிப்பதாக அறிவித்தார்.…
Read More » -
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைப்பதில் தாமதமா…?
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் ‛ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். விஜய் தீவிர அரசியலில்…
Read More » -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகில்விபத்து…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஜெயம் எதிரே வந்த கார் மீது மோதியதில் உருண்டோடி விபத்து…
Read More » -
பெண்ஆய்வாளர் ராஜலட்சுமியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த திட்டம்.
சென்னையில் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. சென்னை திருமங்கலம் பகுதியில் தனதுகுடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 1999 ம் ஆண்டுநேரடியாகஉதவிஆய்வாளராக…
Read More » -
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்…
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி.…
Read More » -
தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு முகாம்…..
தேனி மாவட்டத்தில், மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பாக , பாலியல் வன்முறை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் !!! தேனி மாவட்டத்தில், மெய்வழி…
Read More » -
அதிமுகஎம்எல்ஏக்கள் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரைநிலையில் புறக்கணிப்பு…
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அவைக்கு வராமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம், பேரவைத்…
Read More » -
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகளை அதிபர் ட்ரம்ப் வெளியிட உள்ளார்…
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளைபொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர்ட்ரம்ப்அறிவித்துள்ளார்.சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது…
Read More » -
புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள்…?
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தமாற்றங்கள்இன்றுநள்ளிரவுமுதல்அமலுக்குவருவதாகஅறிக்கையில்தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று…
Read More » -
தமிழக அரசுக்கு விரைவில் நிரந்தர டிஜிபி நியமிக்க வாய்ப்பு…
புதியடிஜிபியைதேர்வுசெய்வதற்கான பட்டியலை ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் டெல்லியில் ஒன்றிய அரசு அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு புதிய…
Read More » -
யாராவதுமகளிர் உரிமைத் தொகையைநிறுத்த முற்பட்டால்—நிதியமைச்சர்..
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார்.அதில்,”அனைத்துசாதியினரும்அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி…
Read More » -
புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்-அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்….
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறைஅமைச்சர்தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும்மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (19.2.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை…
Read More » -
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு…
இந்தியாவின் சில உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது சில சர்ச்சை தீர்ப்புகளை வழங்குவது உண்டு. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பின்னர் அந்த தீர்ப்புகளை நிறுத்திவைப்பதும் உண்டு.…
Read More » -
விஜய்யின் தவெகவுடன் கூட்டணிக்கு வருவது யாரு….? — நாஞ்சில் சம்பத்..
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இதுவரை எந்த பக்கம் என முடிவு செய்யாமல் இருந்த தேமுதிகவை திமுக தட்டிதூக்கியுள்ளது. எப்படியாவது…
Read More » -
தொகுதிகளை பிரித்து கொடுக்க திமுக திட்டம்…
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடந்த 20 வருடங்களாக…
Read More » -
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது….!
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கூட்டணி,…
Read More » -
இத்தாலி–தண்ணீரில் மிதக்கும் கட்டிடங்கள்..
இத்தாலி ஐரோப்பாவில் நான்காவது பெரிய மக்கள் தொகையுள்ள நாடாகும். இத்தாலியில் வாழும் மக்கள் பெரும்பாலும், சுமார் 93%, இத்தாலிய மொழியை பேசுகிறார்கள். வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் மிகப் பண்புமிக்க…
Read More » -
பறிமுதல்செய்யப்படும்வாகனங்கள்–ஆட்டோ.,இருசக்கர வாகனங்கள்…
ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார்.ரேபிடோ, ஊபர், போர்ட்டர் செயலிகள் மூலம் சரக்கு…
Read More » -
திமுக மற்றும் தேமுதிகஇடையே அமையப்போகும் மெகா கூட்டணி….
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கவும்…
Read More » -
புதுச்சேரிமுதலமைச்சர் ரங்கசாமி தவெகவுடன் கூட்டணியா…?
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14 ஆம்…
Read More » -
பழைய வால்பாறை குடியிருப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ..பொதுமக்கள்அதிர்ச்சி..!
Valparai அருகே மீண்டும் காட்டு தீ – பொதுமக்கள் அவதி, மர்ம நபர்கள் மீது சந்தேகம்..? வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை குடியிருப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட…
Read More » -
வெள்ளைக்காளி கொலைமுயற்சி வழக்கில் V.K.குருசாமி கைது ….
மதுரை மாநகராட்சி முன்னாள் திமுக மண்டலத் தலைவராக பதவி வகித்தவர் வி.கே. குருசாமி. இவருக்கும், அதிமுக நிர்வாகி ராஜபாண்டிக்கும் இடையே கடந்த20ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது.…
Read More »