Month: February 2026
-
தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை- எடப்பாடி பழனிசாமிகுற்றம்சாட்டினார்…-
சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், *…
Read More » -
தமிழக அரசு தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி.,பல்வேறு துறைகளில்பயிற்சி…
தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை, பயிற்சிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, தாட்கோ மூலம் பல்வேறு துறைகளில்திறன்அடிப்படையில்பயிற்சிகளைவழங்கப்பட்டுவருகிறது.இதன்மூலம்,ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளைஉருவாக்கிவருகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக இளைஞர்களை…
Read More » -
இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர்தாக்கல்……
2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் பேரவையில் தாக்கல் செய்துவருகிறார் .தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 – 27…
Read More » -
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு போராட்டம்…
அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்பு கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறோம்.தற்பொழுது பல்கலைக்கழக நிர்வாகம்…
Read More » -
தமிழக நிதி நிலை அறிக்கையில் தென்னரசு இன்று தாக்கல் செய்த தகவல்கள்….
தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு…
Read More » -
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ….
அமைச்சர் தங்கம் தென்னரசுதாக்கல் செய்தபோதுஅவர் கூறியதாவது: பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை. * 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம்…
Read More » -
தேனி மாவட்டசிறப்பு செய்தி…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பொன் விழாவில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு டாக்டர் கலைஞர்…
Read More » -
ராணிப்பேட்டை–சித்தஞ்சி சிவகாளி ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை..
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி சிவகாளி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுவாமி மோகனந்தா சிறப்பு பூஜை நடந்தது. இதில் திருப்பணிக் குழுத் தலைவர் பொன்…
Read More » -
இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்தார்…
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த…
Read More » -
வால்பாறை பகுதியில் உணவை தேடி வனவிலங்குகள்….?
வால்பாறை பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவு வழங்கும் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் கவலை கோவை மாவட்டத்திற்குட்பட்ட மலைப்பகுதியாக விளங்கும் வால்பாறை, இயற்கை வளம், பசுமை சூழல் மற்றும்…
Read More » -
சென்னை மெரினாவில் நீலக்கொடி கடற்கரை விரைவில்…!
சென்னை மெரினாவில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும் பிப்ரவரி 22ம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக…
Read More » -
MTCபேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு’சென்னை ஒன்’தொழில்நுட்பக் கோளாறு…
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுளது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்…
Read More » -
கோவை–சிலம்ப பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு — சிறப்பு செய்தி.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சாக்யா அகாதமி சார்பில் சிலம்ப பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : கோவை, பிப்., 15:கோவை, வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும்,…
Read More » -
மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவமேம்பாலம் – முதல்வர் ஸ்டாலின் திறப்பு ..
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக ஆளுநர் மாளிகையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் சாலை உள்ளது. கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள…
Read More » -
மின்வாரியம்–சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு…..
கோவை சுண்டாக்காமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு பகுதிக்கு மின் இணைப்பு கேட்டு புருஷோத்தமன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். கட்டடம் முழுமையாக கட்டி முடித்ததற்கு தடையில்லா சான்றிதழ் இல்லாததால்…
Read More » -
ஆவடி சேப்பா அகாடமி சார்பில் சிலம்பாட்ட போட்டி….
ஆவடி சேப்பா அகாடமி சார்பில் சிலம்பாட்.ட போட்டி!ஜெயா கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஆவடி சேப்பா அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருநின்றவூர் ஜெயாகல்லூரி வளாகத்தில்உள்ளஅரங்கில்நடந்தது.பலமாவட்டங்களில்…
Read More » -
வால்பாறை சுற்றுலா தலத்தில் காதலர் தினக் கூட்டம் அதிகரிப்பு….
கோவை மாவட்டத்தின் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமான வால்பாறையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை முதலே வானிலை…
Read More » -
புதுச்சேரி-முதல்-அமைச்சர் ரங்கசாமி 6-ம் வகுப்பில் இருந்து லேப்டாப்…
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர்…
Read More » -
திருப்பத்தூர்– விரைவில் நிலோபர் கபில் திமுகவில் இணைகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் நிலோபர் கபில். அந்த காலகட்டத்தில் அப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கும்…
Read More » -
விஜய்பற்றிநயினார் நாகேந்திரன் விமர்சனம்…
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில் “நாம் வெறுப்பு…
Read More »