Others
தேனி–கூடலூர் நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா…
கூடலூர் நகரில் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் கூடலூர் நகரில் எல்லையில் அமைந்துள்ள சத்துணவு நாயகன் எம் ஜி ஆரின் திருவுருவ சிலைக்கு தேனி மாவட்ட அதிமுக சார்பில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். டி.கே. ஜக்கையன். கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை எம்.பி. ராமர். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடிக்கம்பம் ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் உடன் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர். கழகம் மற்றும் சார்அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்