fbpx
RETamil NewsTrending Nowஇந்தியாஉலகம்

உலக அளவில் டாப் 12ல் இந்தியா….! என்ன கொடுமை சரவணா…?

12th place for India in corona effect

டெல்லி: கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே  இருக்கின்றன.  சீனாவில் இன்னும் பாதிப்பு நிலவுகிறது.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் உலக நாடுகள் கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் இந்தியா 12 வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புகள் அதிகரித்தால் 2 நாட்களில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது.

50 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவது மக்களிடையே தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close