Others
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் தீமிதி திருவிழா—
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் குடியிருக்கும் அருள்மிகு. பீலிக்கான் முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி ஆலய 60ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல். ஏ. தலைமையில் ஆலயஅறங்காவலர் குழுத்தலைவர். மீ.வே. கர்ணாகரன், விழாக்குழுதலைவர். புண்ணியசேகர், செயலாளர். சன்முனியாண்டி, பொருளாளர். என். ஞானப்பாமுன்னிலையில் தாய்மார்களின் பால் குட ஊர்வலம்,பக்தர்களின் காப்புகட்டுதல் நடைபெற்றது…
