fbpx
Others

கீர்த்தனா — தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை எடுத்து வராததால் பதவியேற்கவில்லை…

TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

TN Minister Keerthana misses taking oath as she could not present  certificate of electionசட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்கதன்னைஇயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.முதலில் பெரம்பூர் தொகுதியில்வெற்றிபெற்றமுதலமைச்சர்ஜோசப்விஜய்எம்எல்ஏவாகபதவியேற்றார்.அவரைத்தொடர்ந்துபுஸ்ஸிஆனந்த்,ஆதவ்அர்ஜுனா, செங்கோட்டையன்,பிரபுஆகியோர்வெற்றிபெற்ற  தொகுதியின்எம்எல்ஏவாகபதவியேற்றனர்  அமைச்சர் கீர்த்தனா மட்டும் எம்.எல்.ஏ.ஆக பதவியேற்கவில்லை. சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை எடுத்து வராததால் கீர்த்தனா மட்டும் பதவியேற்கவில்லை.தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 9 அமைச்சர்களில் 8பேர்இன்றுஎம்எல்ஏவாகபதவியேற்றனர்….

 

 

 

 

 

 

 

….

 

.

 

Related Articles

Back to top button
Close
Close