Parameswaran a
-
காவல் துறையின் இணையதளம் முடக்கம்…தீவிர விசாரணை..
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு போலீஸார் குற்றவாளிகளின் தரவு, புகார் குறித்த தரவுகளை சேமித்து…
Read More » -
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..
கோடை விடுமுகோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றுபள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து தற்போது…
Read More » -
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பாய்ந்தது…
. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா சிஇஓசங்கர்கைதுசெய்யப்பட்டார்.சென்னையை சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ)சங்கர்.…
Read More » -
பிரியங்கா–ராகுல் இளவரசர் என்றால் அரண்மனையில் வசிக்கும் மோடி பேரரசர்.
எனதுசகோதரர்ராகுல்இளவரசர்என்றால்அரண்மனையில்வசிக்கும் பிரதமர் மோடி பேரரசர் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார். குஜராத்தின் பனாஸ்கந்தா மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின்…
Read More » -
கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்..
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
Read More » -
திருவள்ளூர்–திருநின்றவூரில்….சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது.இதில் பொது மக்களுக்கு நீர் மோர்…
Read More » -
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தேனியில்…
Read More » -
இபிஎஸ்–ஸ்டாலின்“குடிநீர் பிரச்சினையை கவனிக்காமல் கொடைக்கானலில் ஓய்வு”
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டி தமிழகத்தைச் சுற்றி வந்தார். ஆனால், பல லட்சம் செங்கற்கல்லை கொண்டு கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை…
Read More » -
உலக பத்திரிகை சுதந்திர தினம்.,முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து..
உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுவதாக தெரிவித்துள்ளார்.கடந்த…
Read More » -
பாரத்பயோடெக்–கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது..
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ரத்தம்…
Read More » -
புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்…
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா…
Read More » -
திருவாரூர்–ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி…
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்தில் 01.05.2024 மாலை 5.30 மணியளவில் குருபெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்…
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் அவர்கள் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றதுகூட்டத்தில் புவி…
Read More » -
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி…
2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்…
Read More » -
டெல்லி ஐகோர்ட்–‘டீப் பேக்’ வீடியோக்கள்தடுக்க வலியுறுத்திய மனுஇன்று விசாரணை…
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. பிரபல இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
வடுவூரில் மே 1ம் தேதி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதினை நீடாமங்கலம் பல்நோக்கு சேவை…
Read More » -
K V தங்கபாலு–நீலன்அவர்கள்படத்திற்குமலர்தூவிமரியாதை…
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு K V தங்கபாலு அவர்கள் மறைந்த நீலன் பள்ளி குழுமத்தின் நிறுவனர் நீலன் அவர்களின்…
Read More » -
கடலூர்–பரங்கிப்பேட்டைமற்றும் பு,முட்லுரில்உழைப்பாளர் தினவிழா..
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டைமற்றும்பு,முட்லுரில்உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இதில் மாநிலத் தலைவர் ஆர் பாலகுரு மாவட்ட தலைவர் ரமேஷ் மாவட்ட துணை செயலாளர் நைனா முகமத் ஒன்றிய…
Read More »