Others
புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு…..
இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 15வது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள்நீதிபதிபி.சுதர்சன்ரெட்டி300வாக்குகளைபெற்றார்.. தேர்தலில் மொத்தம் 767 எம்.பி.க்கள் வாக்களித்ததாகவும், இதில் 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 15 வாக்குகள் செல்லாத வாக்குகள் எனவும் பிசி மோதி கூறினார்.”