fbpx
Others

மலேசியாவில் நடக்கும் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டி-மாணவர்கள் பங்கேற்பு..

 மலேசியாவில் நடக்கும் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில் அகில பாரத சிலம்பம் கவுன்சில் சார்பில் மாணவர்கள் பங்கேற்பு! மலேசிய சிலம்ப போர்கலை மன்ற ஏழாம் ஆண்டு கலாச்சார சிலம்பபோட்டி நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது.நெகிரி செம்பிலான் மேசாமால், நிலை என்ற இடத்தில் நடக்கும் சிலம்ப போட்டியை ஒய். பி. அருள் குமார் ஜம்புநாதன் தொடங்கி வைக்கிறார்.வி.ஜி.பிகுழுமசேர்மன்.வி.ஜி.பிஉலகதமிழ்சங்கநிறுவனதலைவர்.வி.ஜி.சந்தோஷம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.அகில பாரத சிலம்பம் கவுன்சில்தலைவர். கலை முதுமணி.ஆர். முருககனிஆசான், தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜே. ஈசன் ஆசான் ஆகியோர்தலைமையில்சுமார்25பேர்போட்டியில்பங்கேற்கமலேசியாசெல்கின்றனர்.வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு கோலாலம்பூர் செல்ல தயாராகி வருகிறார்கள்.போட்டிக்கான ஏற்பாடுகளை போர்க்கலை சிலம்ப தலைவர்.மகா குரு. என்.முரளிதரன் ஆசான் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close