fbpx
Others

இராணிப்பேட்டை–ஆர்.காந்தி–நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இன்று (18.07.2024) இராணிப்பேட்டை நகராட்சி. வார்டு 29, பிஞ்சி.
துரைசாமி லே அவுட் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ச.வளர்மதி.இ.ஆ.ப.,அரக்கோணம்நாடாளுமன்றஉறுப்பினர்முனைவர்.எஸ்.ஜெகத்ரட்சகன், நகரமன்ற தலைவர் திருமதி.சுஜாதா வினோத். துணைத் தலைவர் திரு.ரமேஷ் கர்ணா. துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் திரு.சிவமணி. நகராட்சி பொறியாளர் திரு.பரமுராசு மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close