என்னநடக்கிறது மதுரையில்….? அரசின் கவனத்திற்க்கு……
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகில் உள்ள கிருதுமால் நதியில் , இந்த நதியின் சர்வே எண் – 84 க்கு உட்பட்ட கரையை இங்குள்ள ஒரு தனி நபரால்
ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி அரசுஅதிகாரிகளிடம்முறையிட்டும்,இதுவரைஎந்தஒருநடவடிக்கையோ,எடுக்கப்படவேயில்லை…??? இதே போல் பனையூர் கண்மாய்க்குள் உள்ள சிவன் கோவிலிலும் வில்வநாதர் என்று பெயர் வைத்து ஆக்கிரப்பு …. வேறு ? இவ்வாறு ஆங்காங்கே சில தனி நபர்களால் வாய்க்கால்கள், நீர் நிலைகளில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு !!!. இந்த பிரதோஷநாட்களில்,பொருட்கள்கூட்டம்கூட்டமாகஅதிகமாகவருகிறார்கள்…..இவற்றைக்கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள் மற்றும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், இந்தப் பகுதியில் உள்ள வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் , பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்!!!….. நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்?. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.