தேனிஜூலை23 தமிழ்ப் புலிகள் கட்சி சார்பாக தேனிமாவட்ட காவல் அலுவலக முற்றுகை போராட்டம். மு. தலித் ராயர். தலைமையில் ஈவிடுதலை சேகர். சு. வைரமுத்து. முன்னிலையில் மாவட்டகாவல் அலுவலக முற்றுகை போராட்டம் இப்போராட்டத்தில் தேனிமாவட்ட SP. இன்ஸ்பெக்டர். முருகானந்தம். அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கண்ணன் வீரபாண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது பணி நீக்கம் செய்ய கோரி கோசம்எழப்பி மற்றும் பூமலைக்குண்டு VAO சிவகுமாரி மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழரசி தலித் ராயர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய் என கோசமி ட்டு முற்றுகையிடுவதற்க்கு முற்பட்ட போது தேனிகாவல்துணைகண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையில் காவல் ஆய்வாளர். மாயா ராஜலட்சுமி. மற்றும் காவல்ஆய்வாளர் வெங்கடாசலபதிமற்றும்சார்புஆய்வாளர்கள்காவலர்களின் பாதுகாப்புமீறிமுற்றுகையிடமுற்ப்பட்டபோதுதமிழ்ப்புலிகள்கட்சியினரை 30 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
