Year: 2022
-
தேனி மாவட்டம்கம்பம்செய்திகள்
கம்பம் அருகே உள்ள பகுதிகளில் நியாய விலைக்கடைகளில் மாவட்ட ஆட்சியர்திடீர் ஆய்வு கம்பம் : மே : 16 தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்…
Read More » -
பல்கலைக்கழக விழாவில் கவர்னர்-அமைச்சர் பரபரப்பு பேச்சு
பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார்.…
Read More » -
பாஜக ஆட்சிதெலுங்கானா மாநிலத்தில்அமைக்கும்- அமித் ஷா
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா சங்க்ராம யாத்ரா‘ நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:தெலுங்கானா மாநிலம்…
Read More » -
மாநிலங்களவை உறுப்பினருடன் தொமுச நிர்வாகி சந்திப்பு.
மாநிலங்களவை உறுப்பினருடன் தொமுச நிர்வாகி சந்திப்பு.தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற திருப்பூர் மாநகரத்துக்கு…
Read More » -
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெறும். சுகாதாரத் துறை செயலரிடம் டாக்டர். ராதாகிருஷ்ணன் தகவல். திருப்பூர் அரசு மருத்துவக்…
Read More » -
வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி
] Sairam Ajit கோயம்புத்தூர்: Volunteers Registration Form வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி..!!மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை மற்றும் கோயில்…
Read More » -
.கோயம்புத்தூர் மாநகராட்சி செய்தி
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதி, உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் கடைகளில் தமிழக அரசால்…
Read More » -
முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 100 கன அடியில் இருந்து…
Read More » -
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட வட புதுப் பட்டி ஊராட்சியில் அம்மாபட்டி முதல் பின்ன தேவன்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் க…
Read More » -
தேனி மாவட்டம் செய்தி துளிகள் 1
தேனி மாவட்டத்தில் காற்றாலையில் மின் உற்பத்தி அதிகரிப்பு தேனி :மே: 12 தேனி மாவட்டத்தில் காற்றில் வேகம் அதிகரித்து வருவதால் ஆண்டிபட்டி ,தேவாரம் போடி , ராசிங்காபுரம்,…
Read More » -
பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஐ.பி.எஸ் ராஜினாமா
கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரவீந்திரநாத். ஆந்திராவை சேர்ந்த இவர் 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கர்நாடக சிவில்…
Read More » -
புதுவைமுதல்-அமைச்சர்கவர்னர் தமிழிசையுடன்சந்திப்பு
புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்று ஓராண்டு முடிந்து 2-வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து…
Read More » -
கொழும்பிலிருந்து மகிந்த ராஜபக்சே தப்பி ஓட்டம்
அண்டை நாடான இலங்கையில், 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கரைந்து போனது. இறக்குமதி நின்று போனது. மக்களின்…
Read More » -
டாக்டர் #நா_தேசியன் M.A.பிறந்தநாள் விழா செய்தி
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின், தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது நிரந்தர நிறுவனத்தலைவர்சமூகப் போராளி,புரட்சிச்செம்மல் டாக்டர் #நா_தேசியன் M.A., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய்மத்திய அறக்கட்டளை குளோபல் கவுன்சில்
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சில் பொது அறிவிப்பு இந்தியாவின் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும்…
Read More » -
முதல்வரிடம் கோயம்புத்தூர் மக்கள் எதிர்ப்பார்ப்பு
கோயம்புத்தூர்: பேருந்தில் ஏறி மக்களிடம் விசாரிப்பது ரேஷன் கடையில் புகுந்து திடீரென ஆய்வு செய்வது.. இதெல்லாம் ஓல்ட் பேஷன்..ஏதாவது ஒரு BDO ஆபீசில் நுழைந்து எதாவது ஒரு…
Read More » -
திருப்பூர்மாநகராட்சி செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் தினேஷ் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் பழைய பஸ் நிலையம்,தென்னம்பாளையம், தினசரி மார்க்கெட்,…
Read More »