உங்களோட பொன்னி ரவி திடீர்னு பேசலாமா……?
வணக்கம்! மக்களே! நான்தான் உங்கள் பொன்னி ரவி. என்னடா, திடீர்னு இந்த பொண்ணு போட்டோ என்று பார்க்கிறீர்களா!? உங்களால தானே நான்! அதான், உங்க கூட கொஞ்சம் பேசிட்டு போலாம்னு வந்தேன்.” திண்டுக்கல் பொண்ணு, நான் வாழ்வது சென்னை மண்ணு”வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று சும்மாவா சொன்னாங்க!அதுவும்,சினிமாகனவுகளைசுமந்தும்வாழ்ந்தும்வரும் மக்களுக்கு,லட்சியவாதிகளுக்கு,இலட்சவாதிகளுக்கு, சென்னை ஒரு தனி உலகமல்லவா! திண்டுக்கல்லில் ஒரு குட்டி கிராமத்துல இருந்து, இந்த சென்னை சிட்டில சினிமாவில் ஜெயிக்க நினைக்கிறது அவ்வளவு சுலபம் அல்ல! ஆனாலும் பல பேர வாழ வைத்துதான் கொண்டு இருக்கிறது இந்த கலைத்தாய்! நான் கவிதை எழுதுவேன்! நாட்டுப்புறப் பாடல்கள் கூட அப்பப்போ முனுமுனுப்பேன்!Keerai Dheen yutp channelலில் முன்பக்கம் என்ற குறும்படம் கூட இயக்கி வெளியிட்டேன். மேலும், சீசா- திரைபடத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன்! தற்போது ஆடைகள் விளம்பரத்திற்கு கொஞ்சம் அழகான பொண்ணா வலம் வருகிறேன். ஐ மீன் மாடல். உங்களோட வரவேற்பு எனக்கு கிடைத்து கொண்டு இருக்கிறது. மேலும், கிடைக்க , என் கலைத்தாயை வணங்குகிறேன். இன்னொரு நாள் பேசலாம்…Take care, Tata bye. Insta: Ponniravi46 Mail: [email protected]