Others
அமெரிக்க போர் விமானத்தை சரி செய்த நம் பாரத நாட்டு விமானப்படை….

ஜெய்ப்பூர் வந்த அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர் விமானமான சி17 திடீரென பழுதடைந்துவிட, இனி அமெரிக்காவில் இருந்துதான் விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் வருகை தந்தால் மட்டுமே இந்த விமானத்தை கிளப்ப முடியும் என்ற சூழ்நிலையில் நம் பாரத நாட்டு விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் கோதாவில் குதித்து பழுதடைந்த பார்ட்ஸ்களை எல்லாம் மாற்றி அமெரிக்க போர் விமானத்தை சரி செய்துவிட்டார்கள். நம் நாட்டு பிரம்மாண்டமான போர் விமானத்தின் தொழில்நுட்பம் எப்படி பாரத விமானப்படை பொறியியல் வல்லுநர்களுக்கு தெரிந்தது? எப்படியோ தெரிந்திருந்தாலும் அந்த போர் விமானத்திற்குரிய ஸ்பேர் பார்ட்ஸ்கள் எல்லாம் எப்படி பாரதத்திடம் இருக்கின்றது என்று டிரம்ப் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றாராம்!