பெரம்பூர் தொகுதியில் மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று ஆய்வு…

, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் குறித்து மாநகராட்சி இணைஆணையாளர்(பணிகள்)சரவணன்இன்று(10.08.2026)பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார். இணைஆணையாளர்,பெரம்பூர்சட்டமன்றஉறுப்பினர்அலுவலகத்தினைப்பார்வையிட்டு, அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுஅங்குமனு அளிக்க வருகைத் தரும் மக்களிடம் கலந்துரையாடி, மக்களுக்கானதேவைகளைவிரைந்துவழங்கிட.அலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்.வார்டு-37க்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முல்லைமற்றும்வசந்தம்காம்ப்ளெக்ஸ்அடுக்குமாடிகுடியிருப்புக்கட்டடம்சிதிலமடைந்துள்ளதைப்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டுவடகிழக்குப்பருவமழைமுன்னேற்பாடாகவிபத்துகள்ஏற்படாமல்இருக்கதகுந்தநடவடிக்கைஎடுக்குமாறுசம்பந்தப்பட்டஅலுவலர்களுக்குமாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன்அறிவுறுத்தினார்..
…
.
.