நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளர் சவுக்குசங்கர் மீது புகார்….
சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக சவுக்கு சங்கர்மீதுபுகார்எழுந்தது.அந்தபுகாரின்பேரில்கடந்தவாரம்போலீசார் சவுக்கு சங்கரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கரின் தாயார், சவுக்கின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்குஅவருக்குஇடைக்காலஜாமின்வழங்கவேண்டும் எனஉயர்நீதிமன்றத்தில்மனுஒன்றைதாக்கல்செய்தார்.இந்தமனுசென்னைஉயர்நீதிமன்றநீதிபதிகள்எஸ்.எம்.சுப்ரமணியம்மற்றும்பி.தனபால்ஆகியோர்அடங்கியஅமர்வில்விசாரணைக்குவந்தது.அப்போதுசவுக்குசங்கருக்கு2025டிசம்பர்26முதல்2026மார்ச்25வரைஇடைக்காலஜாமின்வழங்கிநீதிபதிகள்உத்தரவிட்டனர். மேலும் சவுக்கு சங்கர் தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்குசங்கர்செயல்படக்கூடாதுஎனநீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம்அறிவுறுத்தினார்.இதனிடையே தீர்ப்பின் போது பேசிய நீதிபதிகள், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? நீங்கள் ஏன் செய்தியாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்துவேறுபாடுஎன்பதுஒருஜனநாயகஉரிமையாகும் ..சட்டமன்றத்தில் கருத்துவேறுபாடுமதிக்கப்படுகிறது.கருத்துவேறுபாட்டைவெளிப்படுத்துபவர்கள்யாராவதுதுன்புறுத்தப்பட்டால்,நீங்கள்அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றுஅர்த்தம். .ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில்நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமைந்துவிடும்.அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது. அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.