Others

தேனி – தமிழகத்தின் தூய்மையான நகரமாக அல்லிநகரம் தேர்வு…

Theni municipality office.விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மஹாராஷ்டிராவின் நவி மும்பை முதலிடத்தை பிடித்தது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்திருந்தது. குஜராத்தின் சூரத் 2வது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா 3வது இடத்தையும் பிடித்துள்ளது.பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பிரிவில் ஆந்திராவின் விசாகப்பட்டினம், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், உத்தரபிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜையின் நகரம் முதலிடத்தில் உள்ளது. சண்டிகர் 2வது இடத்திலும், ஆந்திராவின் குண்டூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மத்திய பிரதேசத்தின் திவாஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. டில்லியின் என்டிஎம்சி, மத்திய பிரதேசத்தின் சாகர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்டநகரங்களின் பட்டியலில் மஹாராஷ்டிராவின் விதா முதலிடத்தில் உள்ளது. ஒடிசாவின் அஸ்கா, கோவாவின் பானாஜி அடுத்த 2 இடங்களை வென்றுள்ளன.20ஆயிரத்திற்கும்குறைவானமக்கள்தொகைகொண்டநகரங்கள்பட்டியலில்சத்தீஸ்கரின்பிஹாமுதலிடத்தைபிடித்துள்ளது.மஹாராஷ்டிராவின்பஞ்ச்கானி,மத்தியபிரதேசத்தின்புத்னிஅடுத்தடுத்தஇருஇடங்களைபிடித்துள்ளன.தூய்மையான நதிக்கரை நகரங்கள் பிரிவில்மத்தியப்பிரதேசத்தின்ரேவாமுதலிடத்தில்உள்ளது.சத்தீஸ்கரின்பிலாஸ்பூர்,உத்தரப்பிரதேசத்தின்வாரணாசிஅடுத்த2இடங்களைப்பெற்றுள்ளன.தூய்மையான இமயமலை நகரங்கள்பிரிவில்உத்தரகண்டின்ருத்ரபூர்,ஜம்முகாஷ்மீரின்ஜம்முமற்றும்சோபியான்முதல்மூன்றுஇடங்களைப்பெற்றுள்ளன.தூய்மையான கடற்கரை நகரங்கள் பிரிவில் ஒடிசாவின் பூரி முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் ஆலப்புழா, மஹாராஷ்டிராவின் ரத்தினகிரி நகரங்கள் அடுத்த இரு இடங்களை பிடித்துள்ளன. தமிழகத்தின் தூய்மையான நகரமாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிநகரம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகருக்கான விருதை நகராட்சி ஆணையர் பார்கவி ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார்.2016 முதல் தொடர்ந்து 10வது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுக்காக, 4,751 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close