Others
நீடாமங்கலம்–சட்ட மேதை அம்பேத்கார் நினைவு தினம்..
சட்ட மேதை அம்பேத்கார் நினைவு தினத்தை ஒட்டி நீடாமங்கலம் ஒன்றியம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கருக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பெயர் ராதா விவசாய சங்கத்தினுடைய ஒன்றிய செயலாளர் டேவிட் மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி உடைய ஒன்றிய செயலாளர் ஜான் கண்ணாடி ஒன்றிய நிர்வாக குழு தோழர் எஸ் கலியபெருமான் ஒன்றிய நிர்வாக குழு தோழர் அசோக் ஒன்றிய குழு உறுப்பினர் இளையரசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் நகரத் துணைச் செயலாளர் ஆரோக்கியம் கலந்து கொண்டார்.