fbpx
Others

விராலிமலைதொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா….?

விராலிமலை சட்டமன்ற தொகுதி: வெற்றி பெறுவாரா சி.விஜயபாஸ்கர்? கள நிலவரம் இதுதான் - viralimalai assembly constituency whether admk c vijayabaskar will win again or dmk get tamil nadu ...எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகிய விஜயபாஸ்கர்!சி.விஜயபாஸ்கர் நேற்று தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார். அப்போது, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக.தனது கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம், சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.சி.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் விராலிமலைதொகுதிகாலியானதாகஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சட்டமன்ற விதி21ன்அடிப்படையில்,விராலிமலை.எம்.எல்.ஏ.டாக்டர்சி.விஜயபாஸ்கர்தனதுபதவிவிலகல்கடிதத்தைதம்கைப்படஎழுதிஎன்னிடம்அளித்துள்ளார்,  அவர் அளித்த பதவி விலகல் கடிதம், சட்டசபை விதி 22-ன்படி முறையாக இருப்பதால்அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேரின் ராஜினாமாவால்மொத்தமாக6 தொகுதிகள்காலியானதாகஅறிவிக்கப்பட்டுள்ளது….

 

..

 

 

 

 

 

 

 

..

 

..

 

Related Articles

Back to top button
Close
Close