Others
மாதவரம் சைக்கிள் ஷாப் அருகில் திடீர் பள்ளம்…..
மாதவரம் சைக்கிள் ஷாப் அருகில் திடீர் பள்ளம். பெரிய ஆபத்து நீங்கியது. சிலநாளாக அப்பகுதியில் குடிநீர்கசிவு இருந்தாக அப்பகுதியில்உள்ளவர்கள் குடிநீர் வாரியத்திற்கு புகார் கூறியதாக தகவல். அதைசரிசெய்தபோதுஅதிக அழுத்தம் ஏற்ப்பட்டதால் சாலையில் விரிசல்ஏற்பட்டது.. இதனால் போக்குவரத்து சிறிது நேரம்நெரிசல் ஏற்பட்டது..