fbpx
Others

நீடாமங்கலம்பேரூராட்சியில் 80வதுசுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

நாட்டின்80வதுசுதந்திரதினத்தைமுன்னிட்டுநீடாமங்கலம்#பேரூராட்சிமன்றதலைவர்  RRராமராஜ் அவர்கள் தலைமையில் பல்வேறு பள்ளிகளில் மற்றும் பல்வேறு இடங்களில்
ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன்மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.மற்றும் #நீடாமங்கலம்பேரூராட்சிமன்றம்ர்பில்#பேரூராட்சிமன்றதலைவர்மற்றும்#துணைத்தலைவர் #செயல்அலுவலர் மற்றும் #வார்டுஉறுப்பினர்கள் #அலுவலகப்பணியாளர்கள்
#தூய்மைப்பணியாளர்கள்#முன்களபணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் நீடாமங்கலம் #பேரூராட்சிமன்றதலைவர்_R_R_ராமராஜ் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாட்டின் 80வது சுதந்திர தின நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது .

Related Articles

Back to top button
Close
Close