Others
தேனி சங்கமம் ரோட்டரி கிளப் சார்பாக 80 வது சுதந்திர தின விழா— சிறப்பு செய்தி

தேனி சங்கமம் ரோட்டரி கிளப் சார்பாக 80 வது சுதந்திர தின விழா மற்றும் மரம் நடும் விழா ரோட்டரி சங்கத் தலைவர் சுருளி நாதன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் சங்க பொருளாளர் சுப்பிரமணியன், ஏ. ஜி. மதிவாணன், சுரேஷ் ரமேஷ் சண்முக பாண்டி, ராஜமாணிக்கம், கணேசன், சேது, கார்த்திகேயன், உறுப்பினர்கள் முன்னிலையில் தேனி மைத்திரி சொசைட்டி முதியோர் இல்லம் மற்றும் பெண்கள் காப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.