Others
மெஜஸ்டிக் லயன்ஸ் அரசு கலைக் கல்லூலியோ சார்பில் 80 ஆவது சுதந்திரதினம்…
மெஜஸ்டிக் லயன்ஸ் அரசு கலைக் கல்லூரி லியோ சார்பில் 80 ஆவது சுதந்திரதினம்
தலைவர்MJFலயன் சிவகுமார் தேசீய கொடி ஏற்றினார்MJFலயன் மேலை பழநியப்பன் சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்தரர்லயன் செயலாளர் கோவிந்தராசு பொருளாளர் மெய்யப்பன் இனிப்பு வழங்கினர்லயன் PMJ F PT. சிந்தன் கொடி வணக்கம் வாசித்தார்.லயன் சியமளா, லயன் பிளட்சரவணன் லயன் பூபதி லயன் ஆனிலை பாலமுருகன் பேனா வழங்கினர்PMJFலயன் சீனிவாசபுரம் வெங்கட்ட ரமணன் பசித்தோருக்கு உணவு உணவுப் பொட்டலம் வழங்கினார்லயன் ஜெயப்பிரகாஷ் லியோ மங்கேஸ்வரிதலைமையில்லியோமாணவமாணவிகள்சிறப்புவிருந்தினர்களாகஎர்ணாகுளம்லயன் உறுப்பினர் முரளி.மாரியம்மன் கல்விச் சேவை Tc. மதன் பங்கேற்றனர்…