fbpx
Others

தேனி TO கம்பம் சஸன்ஃபே அருகில் பெரியவர்இருசக்கரம் வாகனம் மோதியதில் மரணம்…

தேனி TO கம்பம் செல்லும் சாலையில் உள்ள சஸன்ஃபே அருகில் சைக்கிள் சென்ற சுமார் 65 வயதுதான பெரியவர் மீது இருசக்கரம் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close