Others
நீடாமங்கலம் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் திருவாடிபூரம் மிக சிறப்பாக நடைபெற்றது 14.08.2026 மாலை 6 மணியளவில் ஆண்டாள் மற்றும் செஙகமலத்தாயார் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து சந்தான காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்