fbpx
! Без рубрики

நீடாமங்கலம்—சிறப்பு செய்தி…

அப்பு நினைவாக நீடாமங்கலம் அரசு பள்ளியில் நைட் லைப் பிரண்ட்ஸ் நடத்திய ஏழாம் ஆண்டு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் தொடர்போட்டியில் முதல் பரிசு ரூ 12000ஆயிரம் பேரூராட்சி மன்ற தலைவர் திருR.R.ராமராஜ் அவர்களால் வழங்க பட்டது.இரண்டாம் பரிசு ரூ10000. திரு P.அய்யாபிள்ளை M.Cமாவட்ட திட்டகுழு உறுப்பினர்..R.ராஜநடேஷ் ஆசிரியர்அவர்களால் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசுரூ 8000ஆயிரம் சிந்து சைக்கிள் மார்ட் உரிமையாளர் சிந்து சுப்பிரமணியன் அவர்களால் வழங்கப்பட்டது.சுழற்கோப்பை அன்பளிப்பு லதா டிரைவிங் ஸ்கூல்&ஹரி பிரதர்ஸ் வழங்கினார்கள்.அனைத்து அணியினருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்..

Back to top button
Close
Close