Others

தேனி –பழனிச் செட்டிப்பட்டி தேவாங்கர் சமுதாயக்கூடத்தில் புத்தக வெளியீட்டு விழா…

தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் தாசிமய்யா ஆதி வச்சன கவிஞரின் புத்தகம் நாகராஜ் சுப்பிரமணி தமிழாக்கம் மொழிபெயர்ப்புறை செய்து புத்தக வெளியீட்டு விழா தேனி மாவட்டம் பழனிச் செட்டிப்பட்டி தேவாங்கர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமதாஸ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார் முதல் பிரதியை ஈரோடு மகேஷ் சார்பாக போடி தேவாங்கர் தாய் ஸ்தல தலைவர் சிவக்குமார் பெற்றுக் கொண்டார் இப்புத்தகத்தை படிக்க இணையதளம் மூலம் WWW.devaradasimayya.com இணையதளத்தை மாநில தலைவர் நாகராஜ் சுப்பிரமணி மற்றும் பரமேஸ்வரன் தொடங்கி வைத்தனர் உடன் மாநில செயலாளர் சபரீசன் மாநில பொருளாளர் சுதர்சன் தேனி மாவட்ட தலைவர் பவானி முத்துராஜ் மாவட்டச் செயலாளர் மஹாராஜன். பழனிச்செட்டிபட்டி நகரத் தலைவர் டாக்டர் தீபக் நகரச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னின்று நடனம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்

Related Articles

Back to top button
Close
Close