fbpx
Others

தேனி உத்தமபாளையம் தாலுகா தேவாரம் பேரூராட்சி–சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் பேரூராட்சி பகுதியில் மேற்புறம் அமைந்துள்ள புதுக்குளம் கண்மாயை பாராசூட் கல்பவிருக்க்ஷ அறக்கட்டளை மற்றும் புதுக்குளம் கண்மாய் விவசாயகள் இணைந்து தூர்வாரும் துவக்க பணி இன்று பூமி பூஜையை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இப்பூமி பூஜையில் பாராசூட் கல்பவிருக்க்ஷ அறக்கட்டளை மேலாளர் ஷாஜி குமார் மற்றும் இணை மேலாளர் பிரதீப் குமார் மற்றும்பாராசூட் கல்பவிருக்க்ஷ அறக்கட்டளை நிர்வாகிகளும் மற்றும் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளும் மற்றும் விவசாய பெருமக்கள் மற்றும் தேவாரம் பேரூர் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் . . . . . . .

Related Articles

Back to top button
Close
Close