Others

திருவாரூர் — நீடாமங்கலம் இடும்பன் கோவில் செய்தி 2 / 10 / 22

கந்தன் கயிலாயம் சார்பில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இடும்பன் கோவில் முருகன் சன்னதியில் உலக மக்கள் அனைவரும் நோய் நொடியிலிருந்து காக்க வேண்டும் என்ற பிராத்தனையோடு கந்தசஷ்டி கவசம் படிக்கபட்டது மன்னார்குடி சட்டமேலவை உறுப்பினர் எஸ் சுரேஷ் நாயுடு தலைமையில் நடைபெற்றது கந்தன் கயிலாயம் உறுப்பினர்கள் சண்முகம் டைலர் முருகானந்தம் இராமசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் படித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close