Others

சென்னை வாழ் நாடார்கள் சங்க புதிய நிர்வாகிகள்…..

சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் புழல் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பொதுச் செயலாளராக
ஆர். செல்வகுமார் வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற செல்வகுமார் மறுமலர்ச்சி திராவிட..முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்.வை. கோபால்சாமி அவர்களை இல்லத்தில்நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் புழல் ராஜேந்திரன், செங்குன்றம். ஆனந்தன், வேல்முருகன் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close