fbpx
Others

அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை நேற்று (ஜூன் 22) கொண்​டாடி​னார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்​த​நாள் என்​ப​தால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்​பாககொண்​டாடினர். .அக்கட்சியினர் சார்பில் கோயில்​களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்​பட்​டன. பொது​மக்​களுக்கு பல்​வேறு நலத்​திட்ட உதவி​களை​யும் தவெக​வினர் வழங்​கினர். ரத்த தானம், அன்னதானம், மருத்​துவ முகாம்கள் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளுக்கும் ஏற்​பாடுசெய்திருந்தனர்​.முதல்​வரின் பிறந்​த​நாளை ​ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் இபிஎஸ் உள்ளிட்ட அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில், திரைத் துறையில் நடிகராக இருந்து, இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு, அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியபடத்தைநடிகைத்ரிஷாதனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் த்ரிஷா. இது இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close