Others
ராணிப்பேட்டை நகராட்சி—செய்தி
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து அனைத்து பகுதிகளில் தேர்தல் பணியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டி எடுத்து செல்வதற்கு வாகனம் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டனர்
இதில் துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.