fbpx
Others

சந்திரசேகர் ராவ் தனது கட்சி பெயரை மாற்றி– பாரத் ராஷ்டிர சமிதி எனஅறிவித்தார்

   சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநில முதல்வரும் தெலுங்கானா கட்சி தலைவர் ஆன சந்திரசேகர ராவ் தனது தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் ஏற்கனவே உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரை பாரத்  ராஷ்டிர சமிதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது சந்திரசேகர் ராவ் தலைமையில் இன்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதை அடுத்து  கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.77

Related Articles

Back to top button
Close
Close