அதிபர் டிரம்ப்–ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சுமார் ரூ.1.77 லட்சம் வரவு….

அமெரிக்கர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வரவு வைக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு விதித்த அதீத வரிவிதிப்பால் கிடைத்ததொகையை பங்காக அளிக்கப்போவதாக அவரது ட்ரூத் சமூக வலைதளபக்கத்தில்பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில்வசிக்கும்பணக்காரர்களுக்குஇதுபொருந்தாதுஎன்றும்டிரம்ப்விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:வரி விதிப்பை எதிர்க்கும் மக்கள் முட்டாள்கள். நாங்கள் இப்போது உலகின் பணக்காரர்கள், மிகவும்மதிக்கப்படும்நாடு,பணவீக்கம்கிட்டத்தட்டஇல்லை,மற்றும்ஒருசாதனைபங்குச்சந்தைவிலைஎப்போதும்இல்லாதஅளவுக்குஉயர்ந்தவைசந்தித்துள்ளது.நாங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை எடுத்து வருகிறோம், விரைவில் எங்கள் மிகப்பெரிய கடனான $37 டிரில்லியனைசெலுத்தத்தொடங்குவோம்.அமெரிக்காவில்சாதனைமுதலீடு,தொழிற்சாலை கள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. ஒரு நபருக்கு (அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர!) குறைந்தபட்சம் $2000 ஈவுத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பல நாடுகளுக்கு எதிராக இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார். டிரம்ப் குறிப்பாக முக்கிய வர்த்தக கூட்டாளிகளான கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீதான வரிகளை உயர்த்தினார். இதற்கு எதிரான வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.