Others
ஈரோடு-முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..
ஈரோடு வடக்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாள் 19.11.2024 நடைபெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்திஅவர்களின்பிறந்தநாள்விழாவில் அலுவலகத்தில் உள்ளகாங்கிரஸ் கொடி கம்பத்தில் கட்சிக்கொடியேற்றி அன்னை இந்திரா காந்தி அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மேற்படி விழாவில் மாநில ,மாவட்ட, நகர ,வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.