Others
கோபி– என்.மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்.

கோபி அருகே உள்ள என் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி கள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.திருநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலாம்பாளையம், மாமரத்துப்பாளையம், கடசெல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துபாளையம்,கடுக்காமடை,காளியப்பம்பாளையம், என் மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பா ளையம், பாப்பநாயக்கன்பாளையம்,சொக்குமாரிபாளையம்,அரசன்குட்டைபுதூர்.,இந்ததகவலை கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். Dist.Reporter.Suresh kumar