Others
காவாங்கரை லயன்ஸ் சங்கம்பொங்கலை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்நடைபெற்றது…
காவாங்கரை சார் லைன்ஸ் சங்க நண்பர்கள் சார்பில் இன்று பொங்கலை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது காவாங்கரை பகுதி வாழ் மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் புடவை வேஷ்டி காவாங்கரை ஸ்டார் லைன்ஸ் சங்க சாசன தலைவர் வெங்கடேசன் பொருளாளர் சேக் நசீர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை

தெரிவித்தனர்சிறப்பாக நடைபெற்ற பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் பொருளாளர் ஷேக் நசீர் காவாங்கரை லயன்ஸ் சங்கம்..