Others
புழல்-பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
பா. ஜ. க. வின் சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். ஜி. எஸ்.ரஜினி பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன்பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை, திருவள்ளூர் கூட்டுச்சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.