fbpx
Others

தேனி–பெரியகுளத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் திறப்பு விழா..

பெரியகுளத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் திறப்பு விழா தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின்விளக்கு கோபுரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close