fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

அசாமில் இடைவிடாத கனமழை, வெள்ளம்….! 107 பேர் பலி!

Assam rain kills 109

திஸ்பூர்:

அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதி மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 26 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இது வரை 27.64 லட்சம் பேர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுக்காப்பாக இடத்திற்கு நகர்ந்து வருகின்றனர்.

மொத்தம் 649 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர். காசிரங்கா பூங்காவில் 90 விலங்குகள் பலியாகியுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close