fbpx
Others

நீடாமங்கலம்–அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 01.12.2024 இன்று காலை 7.30 மணியளவில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாளுக்கு அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது திருமண தடை நீங்க ஏழு விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close