fbpx
Others

என்.மேட்டுப்பாளையம் பகுதியில்மின்சாரம் நிறுத்தம்..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள என். 519 மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறு நாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் கீழ்கண்ட | பகுதிகளில் நாளை மறுநாள் 60 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினி யோகம் இருக்காது.திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலம் பாளையம், மாமரத்துப்பா ளையம், கடசெல்லிபாளையம், கடுக்காமடை, குறிச்சி, தோட்டத்துபாளையம்,காளியப்பம்பாளையம்,என்.மேட்டுப்பாளையம்,நல்லிகவுண்டன்பாளையம், பாப்பநாயக் கன்பாளையம், சொக்குமாரி பாளையம், அரசன்குட்டை புதூர். இந்த தகவலை கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close