Others
-
வழக்கறிஞர் வில்சன்–பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு..
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை எம்பியும் உச்ச நீதிமன்ற…
Read More » -
பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் 9,31,644 நிறுவனங்களுக்கு பூட்டு..
ஒன்றிய பாஜக அரசு ‘வேலைவாய்ப்புகளை வழங்குவோம்’ என்ற வாக்குறுதிகளுக்கு மாறாக, இருக்கும் வேலைகளையும் பறிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம் –குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது..
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்களின் பரிந்துரையின் பேரில் கொலைகுற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. பிரகாஷ் (வ/31) த/பெ கிருஷ்ணன் 2.நிர்மல் குமார்…
Read More » -
விஷாரம் நகர பாமக ஆலோசனைக் கூட்டம் -சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது…
Read More » -
தமிழக பா.ஜ.க புழல் , வடகரை பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் ..
தமிழக பா.ஜ.க சென்னை மேற்கு மாவட்டம், புழல் மண்டல், வடகரை பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மண்டல தலைவர். ரஜினி தலைமையில் மாவட்ட…
Read More » -
செங்குன்றம்–தமிழகவெற்றிகழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது..
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் செங்குன்றம் நகர தமிழகவெற்றிகழகம் சார்பில் பஸ்நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர்.எம். எல். பிரபு தலைமையில், நகரகழக தலைவர்.…
Read More » -
தமிழகமுதல்வரின் கவனத்திற்கு…..
பொன்னம்பலம் சொறையூர் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ..? இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா மாம்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் பொன்னம்பலம் சொறையூர் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
பாஜகவினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவை…
Read More » -
சென்னையில் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் மீண்டும் சந்திப்பு..
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு விழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை…
Read More » -
தேனி–வைகை ஸ்டார் பவுண்டேசன் முதல் கலந்தாய்வு கூட்டம்…
தேனி, தேனியில் இன்று 06/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் நமது சந்தை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகை ஸ்டார் பவுண்டேசன் – ன் அனைத்து இயக்குனர்களுடன்…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் தொடங்கியது 5.4.2025.இன்று சனிக்கிழமை. ஸ்ரீ ராமநவமி உற்சவ அங்கு ரார்பண…
Read More » -
தஞ்சாவூர்–யுகாதி பண்டிகை சிறப்பு கூட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நாயுடு சங்கம் சார்பில் இன்று யுகாதி பண்டிகை சிறப்பு கூட்டம் நடைபெற்றது தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் சிறப்பு விருந்தினராக…
Read More » -
ராணிப்பேட்டை – ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஜக ஸ்தாபன விழா மற்றும் தண்ணீர் பந்தல் துவக்க விழா!! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை:05/04/2025 அன்று 11 வருடமாக நிலுவையில் இருந்த கஞ்சா வழக்கில் பிடிக்கட்டளை நிறைவேற்றிய சிப்காட் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
பிரதமரை முதல்வர் அவமதித்துள்ளார் : அண்ணாமலை
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
Read More » -
அதிமுக – பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலை….முத்தரசன்….
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலம் மாநகரில் ஆகஸ்ட் 15, 16, 17,…
Read More » -
நிதிஷ்குமார் பற்றி யோசிக்கும் மோடி…?
மக்களவையில்நேற்றுவக்ஃப்திருத்தமசோதாநிறைவேற்றியநிலையில்பாஜககூட்டணியில்உள்ளபிகார்முதல்வர்நிதிஷ்குமார்கட்சி( ஜேடியூ)கட்சி ஆதரவுதெரிவித்தநிலையில்இதன் காரணமாக இதனால் கட்சிக்குள் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றம் குறித்து கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,தப்ரேஸ்சித்திக்அலி,முகமதுஷாநவாஸ்மாலிக்,முகமதுகாசிம்அன்சாரிஆகியமூவர்கட்சியைவிட்டுவிலகினர்.இதனைத்…
Read More » -
சென்னை மாவ ட்டஆட்சியரின் கையெழுத்திட்டு ரூ.11 லட்சம் மோசடி…?
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து அபகரித்ததாக இரு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது…
Read More » -
.பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தால்தமிழக மீனவர்கள்11 பேர்விடுதலை..
கடந்த மார்ச் 27-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி…
Read More » -
நீடாமங்கலத்தில் ரமலான் பெருநாள் கொண்டாட்டம்…
நீடாமங்கலம் கீழத் தெருவில்ள அமைந்துள்ள நூருல் ஹுதா மஸ்ஜிது பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ரமலான் நோன்பு வைத்து இன்று பெருநாள் தொழுகை நடத்தி உலக அமைதிக்காகவும்…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின்மூன்றாம் ஆண்டு விழா-சிறப்பு செய்தி.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தி திடக்கழிவு மேலாண்மை நீர் மேலாண்மை காற்று மாசுபாட்டை குறைத்தல் நெகிழி…
Read More » -
வாலாஜா தென் கடப்பந்தங்கள் ஊராட்சி நடவடிக்கை ….? WHY NOT..?
வாலாஜா தென் கடப்பந்தங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் சிக்கன் கழிவுகளால் வீசும் துர்நாற்றம் ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர்…
Read More » -
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா பேட்டி
சுங்கச்சாவடி கட்டணம் என்பது ஆண்டுதோறும் தனிமனித வருமானமாகவும் கமர்சியல் கண்ணோட்டமாகவே பார்க்கப்படுகிறது இதனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆண்டுதோறும் சுங்க கட்டணம்…
Read More » -
இந்த பாதுகாப்புக்கு என்ன காரணம்…? விளக்கம் கீழே….!
.நடிகராக இருக்கும் விஜய் அரசியல் அவதாரம் எடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு தற்போது விஜய்…
Read More »