Others
-
தமிழிசைஅமித்ஷாவை சந்தித்தது ஏன் ?
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறைகூட்டணியின்பலத்தில்பாஜகஆட்சியமைத்திருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, கட்சியின்…
Read More » -
மத்திய அரசு நீட் விலக்கு மசோதாவுக்குஉடனே ஒப்புதல் தர பேரவையில் தீர்மானம்.
நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்ற வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி…
Read More » -
திருவாரூர்–அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்ஆர்ப்பாட்டம்..
திருவாரூர்மாவட்டத்தில்100நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவங்கு … சட்ட கூலி 319 ஐ குறைக்காமல் வழங்கிடு … உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 80 இடங்களில் அகில இந்திய…
Read More » -
அமலாக்கத்துறை–தமிழக குவாரிகளில் மணல் அள்ளியதில் 4,730 கோடி ரூபாய் ஊழல்..
தமிழக குவாரிகளில் மணல் அள்ளியதில், மூன்றே ஆண்டுகளில் 4,730 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.,யிடம் மத்திய அரசின் அமலாக்கத்துறை அறிக்கைசமர்ப்பித்துள்ளது தமிழக அரசு பொதுப்பணி துறையில்…
Read More » -
ஜியோ – கட்டணம் உயர்வு செல்போன் பயனாளிகள் அதிர்ச்சி…?
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி ஜியோ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, ₹155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ₹189ஆகவும்,28 நாள்களுக்கு ₹299 (2GB) என்ற…
Read More » -
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து…
10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.இதையடுத்து ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சி நியமித்தது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு20ஆண்டுகாலஅரசியல்வாழ்க்கையில்முதன்முறையாக ராகுலுக்கு அரசியல் சாசனப்…
Read More » -
பீகாரில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்தது…
பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில் பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.கடந்த 2011-ம் ஆண்டு…
Read More » -
ஐசிஎஃப் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை..!
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுசாதனைபடைக்கப்பட்டுள்ளது.1955ஆம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி ஐசிஎஃப்…
Read More » -
ஊக்கத்தொகை அறிவிப்பு ஏமாற்றம்;அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத்தொகை ஏமாற்றமளிப்பதாகவும், ஒடிசா, சத்தீஸ்கர்போல குவிண்டாலுக்கு ரூ.3,100வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மத்திய அரசு காரீப் 2024-25-ம்பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக…
Read More » -
GMR என்ற பெயரில் பல ஆயிரம் கோடி மோசடி….?
GMR என்ற பெயரில் பல ஆயிரம் கோடி மோசடி!!! இந்த நிறுவனத்தில் ஆயிர கணக்காக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்…இது ஒரு ஆன்லைன் நிறுவனம்…. இதற்கு வரி கட்ட…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின் — குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவி உறுதி..
உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:ஜூன் 27 –…
Read More » -
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை….
18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின்…
Read More » -
தேனிமாவட்டஇந்தியன்சொசைட்டிமாபெரும் விழிப்புணர்வு பேரணி….
தேனிமாவட்டஇந்தியன்சொசைட்டி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறைகள் இணைந்து இன்று (26.06.2024) மாலை 03.00 மணியளவில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…
Read More » -
அதிமுக உண்ணாவிரதம்–பிரேமலதாஅதிரடி என்ட்ரி..!
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணங்கள் தொடர்பாக திமுக அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் போதுச்செயலாளர் உட்பட அனைத்து…
Read More » -
இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்..
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கைஎடுக்கதவறியதிமுகஅரசைகண்டித்தும்,இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத…
Read More » -
“விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனம்” நீதிபதி கருத்து..
வழக்குகளில் துரித விசாரணை மூலம் விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனமாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நாகமுத்துதெரிவித்தார்.இந்திய தண்டனைச் சட்டம்…
Read More » -
சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பாஜக, பாமக வலியுறுத்தல்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.…
Read More » -
விடுதலை சிறுத்தை கட்சி–இரா.ஜெய வேலு திருவுருவப்படத்திற்குமரியாதை.
ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் அம்மூர்பேரூராட்சிநகர செயலாளர் இரா ஜெய வேலு. அவர்களின் தந்தையின் திருவுருவப்படத்திற்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் கி ராஜசேகர் மற்றும் நகர…
Read More » -
சட்டசபையின் இன்றைய கூட்டம்…27 / 6 / 24
சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட…
Read More » -
சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி…துணை சபாநாயகர் பதவி யாருக்கு.?
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா…
Read More » -
ராணிப்பேட்டை–போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களிடையே காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜா…
Read More » -
வேலூர்–போதைப்பொருள் எதிர்ப்பு தின பேரணி..
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை வேலூரில் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு…
Read More » -
ஜெகன் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைகிறாரா.?
அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத்தேர்தலில் இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4…
Read More » -
நீடாமங்கலம்–BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம்நடைபெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் BDO அலுவலகத்தில் BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம் திரு செந்தில் LDM மற்றும் அன்பழகன் தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில்…
Read More » -
தருமபுரிபர்னிச்சர் கடையில்நள்ளிரவில்பயங்கர தீவிபத்து…
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து. தற்போதுவரை தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தருமபுரி, பலாக்கோடு, தென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள…
Read More »